கண்ணதாசனும் கடவுளும்...

கண்ணதாசனும் கடவுளும்...

கண்ணதாசன்... தமிழ்த்தாயின் தவப்புதல்வன்... இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற கவிஞன்... வாழ்க்கையை, அதன் பாதையிலேயே சென்று வாழ்ந்து ருசித்த ரசிகன்... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத குழந்தை... கவிதையால் உலகை அளந்த படிக்காத மேதை... ‘நடிக்கத் தெரியாத' பாமரன்... எதிரிகளும் விரும்பும் செல்லப்பிள்ளை... வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் மறைக்க விரும்பாத திறந்த புத்தகம்...
29 Jan 2023 4:24 AM GMT