கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான தொடக்கக்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று ராமதாஸ் கூறினார்.
15 Dec 2023 8:15 AM GMT
ஆறுகளில் வெள்ளம்: அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆறுகளில் வெள்ளம்: அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கரையோர பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2023 8:14 PM GMT
கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்ட ஆட்டோ டிரைவர்

கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்ட ஆட்டோ டிரைவர்

சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
21 Sep 2023 2:40 PM GMT
கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Sep 2023 3:41 AM GMT
அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 July 2023 11:45 AM GMT