சூர்யாவுடன் நடிக்கும் துல்கர் சல்மான்

சூர்யாவுடன் நடிக்கும் துல்கர் சல்மான்

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 July 2022 6:27 AM GMT