உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம் - கடலுக்கடியில் அதிசய பகுதி கண்டுபிடிப்பு...!

'உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம்' - கடலுக்கடியில் அதிசய பகுதி கண்டுபிடிப்பு...!

கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் அதிசய பகுதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பகுதியில் நீந்தி செல்லும் எந்த உயிரினமும் உயிரிழக்கும் என தெரியவந்துள்ளது.
25 July 2022 7:56 AM GMT