இன்று வெளியாகிறது சைரன் படத்தின் முதல் பாடல்

இன்று வெளியாகிறது 'சைரன்' படத்தின் முதல் பாடல்

யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
28 Jan 2024 6:36 PM GMT
நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் சைரன்..? ரசிகர்கள் ஏமாற்றம்

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் 'சைரன்'..? ரசிகர்கள் ஏமாற்றம்

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
11 Jan 2024 3:24 PM GMT
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியானது

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியானது

ரெட் ஜெயண்ட் மூவிஸ், படத்தின் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
29 Nov 2023 6:55 AM GMT
விரைவில் எம்.குமரன் - 2ம் பாகம்... ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த மோகன் ராஜா...!

விரைவில் 'எம்.குமரன் - 2ம் பாகம்'... ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த மோகன் ராஜா...!

எம்.குமரன் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மோகன் ராஜா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Nov 2023 8:14 AM GMT
பிக் பாஸ் வீட்டில் வெளியான ஜெயம் ரவி படத்தின் டீசர்..!

'பிக் பாஸ்' வீட்டில் வெளியான ஜெயம் ரவி படத்தின் டீசர்..!

'சைரன்' திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
13 Nov 2023 2:09 AM GMT
ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு..!

ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு..!

‘இறைவன்’ திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
24 Oct 2023 7:31 PM GMT
இரு வேடங்களில் ஜெயம் ரவி

இரு வேடங்களில் ஜெயம் ரவி

`சைரன்' என்ற புதிய படத்தில் ஜெயம்ரவி இருவேடங்களில் நடித்துள்ளார்.
6 Oct 2023 5:53 AM GMT
இறைவன்: சினிமா விமர்சனம்

இறைவன்: சினிமா விமர்சனம்

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுமை இல்லாமல் அவரே சுட்டுத் தள்ளுகிறார். இதனால் சக காவல் அதிகாரிகள்...
1 Oct 2023 6:20 AM GMT
ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ்

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

‘இறைவன்’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
22 Sep 2023 7:06 PM GMT
ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 Sep 2023 8:55 AM GMT
ஜெயம் ரவியின் 30-வது பட அறிவிப்பு வெளியானது...!

ஜெயம் ரவியின் 30-வது பட அறிவிப்பு வெளியானது...!

ஜெயம் ரவியின் 30-வது படத்துக்கு ‘பிரதர்' என்று பெயர் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
19 Sep 2023 12:51 PM GMT
சைக்கோவுடன் மோதும் ஜெயம் ரவி

சைக்கோவுடன் மோதும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம் `இறைவன்'. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராகுல்போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, விஜயலட்சுமி, வினோத்...
15 Sep 2023 10:57 AM GMT