தளர்வில்லா வலிமையை நம் பிரதமருக்கு அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது - தமிழிசை இரங்கல்

'தளர்வில்லா வலிமையை நம் பிரதமருக்கு அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது' - தமிழிசை இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 Dec 2022 4:33 AM GMT