டெலிவரி பாயாக தனுஷ்.. திருச்சிற்றம்பலம் டிரைலர் வெளியானது..

டெலிவரி பாயாக தனுஷ்.. திருச்சிற்றம்பலம் டிரைலர் வெளியானது..

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
9 Aug 2022 5:47 PM GMT