சிவசேனாவை பா.ஜனதா உடைத்தது- தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

சிவசேனாவை பா.ஜனதா உடைத்தது- தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் பா.ஜனதா சிவசேனாவை உடைத்தது என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
13 Oct 2022 6:45 PM GMT