என்னைப்போல மேலும் 4 பெண்கள் 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாணராணியின் சோக கதை ..!

"என்னைப்போல மேலும் 4 பெண்கள்" 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாணராணியின் சோக கதை ..!

சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உள்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், தற்போது 7-வது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.
26 Sep 2022 11:19 AM GMT
குழந்தையை கடத்தி வைத்து  ஒரே பெண்ணை  8 பேருக்கு திருமணம்...! புதுமாப்பிள்ளைகளிடம் லட்சங்களை கறந்த கும்பல்..!

குழந்தையை கடத்தி வைத்து ஒரே பெண்ணை 8 பேருக்கு திருமணம்...! புதுமாப்பிள்ளைகளிடம் லட்சங்களை கறந்த கும்பல்..!

3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
24 Sep 2022 10:06 AM GMT
6 ஆண்களை ஏமாற்றி 7-வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் சிக்கினார்

6 ஆண்களை ஏமாற்றி 7-வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் சிக்கினார்

இரண்டு நாள் புது மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு 6 பேரை ஏமாற்றி 7-வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் வசமாக மாட்டினார்.
23 Sep 2022 10:15 AM GMT