அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

"அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்" - தமிழக அரசு அறிவிப்பு

ஆர்வமும், விருப்பமும் உடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Jun 2022 8:03 PM GMT