ஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதனை பெற குவிந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
20 April 2023 1:09 AM GMT