கோமகி டி.என் 95 பேட்டரி ஸ்கூட்டர்

கோமகி டி.என் 95 பேட்டரி ஸ்கூட்டர்

கோமகி நிறுவனம் இந்த ஆண்டுக்கான புதிய பேட்டரி ஸ்கூட்டரை ``2023 கோமகி டி.என் 95’’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
1 Jun 2023 12:34 PM GMT
கே.டி.எம். 890 எஸ்.எம்.டி

கே.டி.எம். 890 எஸ்.எம்.டி

கே.டி.எம். நிறுவனம் தற்போது கே.டி.எம். 890 எஸ்.எம்.டி. என்ற பெயரிலான தனது மோட்டார் சைக்கிளை மீண்டும் மேம்பட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்துள்ளது.
4 May 2023 1:50 PM GMT
தேஜாஸ் இ-டைரோத்

தேஜாஸ் இ-டைரோத்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எகோ நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேஜாஸ் இ-டைரோத் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
22 Dec 2022 1:00 PM GMT
பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஆர்.டி.

பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஆர்.டி.

சொகுசு மற்றும் பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் புதிதாக நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
25 Aug 2022 1:16 PM GMT