மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது நோர்டியாவை தாக்கிய ஸ்பைடர் கேமரா

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது நோர்டியாவை தாக்கிய 'ஸ்பைடர் கேமரா'

47-வது ஓவரின் போது, பீல்டிங் பகுதியில் நடந்து சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மைதானத்தில் அந்தரத்தில் சுழன்று வரும் ஸ்பைடர் கேமரா தாக்கியது.
27 Dec 2022 9:29 PM GMT