பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 222 ரன்னில் ஆல்-அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 222 ரன்னில் ஆல்-அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 66.1 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
16 July 2022 7:07 PM GMT