செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு  காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்  மாணவர்களுடன் பெற்றோர் மனு

செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் மாணவர்களுடன் பெற்றோர் மனு

செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டி கிராமத்திற்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களுடன் வந்து பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
18 July 2022 1:16 PM GMT