மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலினுடன் எனது முதல் படம் - ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ

"மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலினுடன் எனது முதல் படம்" - ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ

இயக்குனர் மாரி செல்வராஜுடன் பணியாற்றுவது சுவாரஸ்யமாக இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 10:46 PM GMT