பட்டப்பகலில் வி.ஏ.ஓ.  வெட்டிக்கொலை... ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட்டப்பகலில் வி.ஏ.ஓ. வெட்டிக்கொலை... ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
25 April 2023 11:59 AM GMT