காரணம் இல்லாமல் ரிலீஸ் தள்ளிப்போன யோகிபாபு படம்

காரணம் இல்லாமல் ரிலீஸ் தள்ளிப்போன யோகிபாபு படம்

யோகிபாபு தற்போது யானை முகத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் காரணம் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
14 April 2023 4:48 PM GMT