சினிமாவில் 20 ஆண்டுகள்: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன திரிஷா

சினிமாவில் 20 ஆண்டுகள்: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன திரிஷா

சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்த தன்னை வாழ்த்திய ரசிகர்களுக்கு திரிஷா வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து உள்ளார்.
15 Dec 2022 1:32 AM GMT