ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண்
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
14 Oct 2023 2:59 AM GMTவிருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
விருத்தாசலத்தில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2023 9:21 PM GMTமூதாட்டி கொலை-கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
மூதாட்டி கொலை-கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2023 7:47 PM GMTவன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளிடம் அருகே வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Oct 2023 6:45 PM GMTகோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் கைது
கோட்டூர்புரம் தேவாலயத்தில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிய முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 7:26 AM GMTசொத்து குவிப்பு வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை-சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
7 Oct 2023 6:45 PM GMT4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
6 Oct 2023 7:00 PM GMTமருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; பீகாரை சேர்ந்த 4 பேர் கைது
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த 4 பேர்கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
6 Oct 2023 6:45 PM GMTஇரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
இரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.
3 Oct 2023 6:45 PM GMTபணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 8:00 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புதுவையில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sep 2023 5:57 PM GMT