ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.
4 Sep 2023 6:50 PM GMT