இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இலவசமாக மாற்றம்

இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இலவசமாக மாற்றம்

திருவையாறு பஸ் நிறுத்த வணிகவளாகத்தில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன நிறுத்துமிடம் இலவச நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.
29 Aug 2022 9:47 PM GMT