50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆண்டனி.. பிரம்மாண்டமாக உருவாகும் வள்ளி மயில் திரைப்படம்

50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் ஆண்டனி.. பிரம்மாண்டமாக உருவாகும் வள்ளி மயில் திரைப்படம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வள்ளி மயில். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
22 Sep 2022 5:55 PM GMT