இந்தியில் ரீமேக் ஆகிறது லவ் டுடே

இந்தியில் 'ரீமேக்' ஆகிறது 'லவ் டுடே'

லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
22 Feb 2023 2:42 AM GMT