உபேர் கோப்பை பேட்மிண்டன்: சீன அணியிடம் இந்தியா தோல்வி
இந்திய அணியில் ஒற்றையர் ஆட்டங்களில் இஷா ராணி, தன்விர் ஷர்மா தோல்வி அடைந்தனர்.
30 April 2024 11:44 PM GMTபெண்கள் டி20 கிரிக்கெட்; டி.எல்.எஸ் முறையில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை மறுநாள் (மே-2) நடைபெற உள்ளது.
30 April 2024 5:20 PM GMTஇலங்கை காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி - முழு செலவையும் ஏற்க இந்தியா முடிவு
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2024 11:57 AM GMTகோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்
ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், கோவிஷீல்டு தடுப்பூசியால், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.
30 April 2024 5:47 AM GMTகனடா- இந்தியா உறவில் மீண்டும் விரிசல்..?
காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இந்தியா-கனடா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2024 7:00 PM GMTபரம்பரை சொத்து வரி இந்தியாவுக்கு பொருந்தாது
இந்தியாவில் 1953-ம் ஆண்டு எஸ்டேட் வரி சட்டம் கொண்டுவரப்பட்டது.
29 April 2024 12:48 AM GMTயார் பிரதமராக இருந்தாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: ப. சிதம்பரம்
ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவது தவிர்க்க முடியாதது என்று ப.சிதம்பரம் கூறினார்.
28 April 2024 11:16 PM GMTஇந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் எலான் மஸ்க் திடீர் சீனா பயணம்
இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
28 April 2024 11:21 AM GMTமுன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை - இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்துகொள்ள மறுத்த முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு இங்கிலாந்து கோர்ட்டு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
27 April 2024 3:14 PM GMTஇந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
27 April 2024 3:10 PM GMTஉலகக்கோப்பை வில்வித்தை : 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தல்
காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
27 April 2024 11:44 AM GMTஇன்னும் 6 மாதங்களில் இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா தயாராகி விடுவார்: யுவராஜ் சிங்
அபிஷேக் சர்மா 2024 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.
26 April 2024 1:17 PM GMT