சினிமா செய்திகள்


முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி

கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 12, 11:20 AM

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்

ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு திரிஷா வராததால், அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புகார் கொடுத்து இருக்கிறார்.

பதிவு: ஏப்ரல் 12, 06:28 AM

ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்

‘கர்ணன்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஏப்ரல் 11, 04:09 PM

‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்

சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.

பதிவு: ஏப்ரல் 11, 11:10 AM

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை: சுனைனா

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் முலம் அறிமுகமானவர், சுனைனா. நீர் பறவை, வம்சம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பதிவு: ஏப்ரல் 11, 11:02 AM

மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி

மகாபாரத தொடரில் இந்திரனாக நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 11, 08:44 AM

முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த ரசிகரை விரட்டிய நடிகை

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 10, 05:36 PM

விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?

மாஸ்டர் படத்துக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்த விஜய் இப்போது புதிய படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 10, 11:45 AM

'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 10, 11:23 AM

‘விக்ரம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கமல்

தேர்தல் பணிகளை முடித்துள்ள கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

பதிவு: ஏப்ரல் 10, 11:03 AM
மேலும் சினிமா செய்திகள்

Cinema

4/13/2021 10:51:20 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2