சினிமா செய்திகள்

பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ + "||" + GHOOMAR Dance ON ICE PADMAAVAT Mayuri Bhandari

பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ

பத்மாவத் படத்தில் வரும் கூமர் நடனத்தை பனிசறுக்கில் ஆடி அசத்திய பெண் வீடியோ
அமெரிக்காவின் பனிசறுக்கு வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் போல நடனமாடினார். இந்த கூமர் நடனம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற பனிசறுக்கு  வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் சிறந்தவரான  அவருக்கு  பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் மிகவும் பிடித்து விட்டது

இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் கண்டு  வருகின்றனர்.