சினிமா செய்திகள்

எஸ்.வி.சேகருக்கு நடிகர் விஷால் கண்டனம் + "||" + Actor Vishal condemned to esvicekar

எஸ்.வி.சேகருக்கு நடிகர் விஷால் கண்டனம்

எஸ்.வி.சேகருக்கு நடிகர் விஷால் கண்டனம்
எஸ்.வி.சேகருக்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


“இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில், மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில், அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக் குரியது.

பத்திரிகை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன். ஒரு நடிகனாக அல்லாமல், சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன்.” இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காந்தி உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
காந்தி உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
2. கோதாவரி–காவிரி இணைப்பு என்று கூறி காவிரி பாசனத்தை அழிக்க மத்திய அரசு சதி பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
கோதாவரி–காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய அரசு சதி செய்வதாக பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என கரூரில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
4. இம்ரான்கானுக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘முதலில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துங்கள்’’
காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
5. ஆணவ கொலை: நடிகை கஸ்தூரி கண்டனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவ கொலைக்கு, நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.