
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து: எஸ்.வி.சேகர் சரணடைய காலக்கெடு நீட்டிப்பு
நடிகர் எஸ்.வி.சேகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
25 April 2025 8:45 PM
சினிமா சூட்டிங் போல விஜய் பேசுகிறார் - நடிகர் எஸ்.வி.சேகர்
சினிமா சூட்டிங் போல விஜய் பேசுகிறார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
21 Jan 2025 9:05 AM
2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரை பயன்படுத்தினாலே போதும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
தான் இருக்கும் கட்சியில் இருப்பவர்களையே விமர்சனம் செய்யும் துணிச்சல் கொண்டவர் எஸ்.வி.சேகர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
20 Jan 2025 4:27 PM
நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2 Jan 2025 8:44 AM
தமிழக பாஜகவை நம்புவது வீண் - எஸ்.வி.சேகர்
தமிழ்நாட்டில் பாஜக மலரவே மலராது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
8 Nov 2024 11:08 AM
'தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தவறு' - கஸ்தூரி பேச்சுக்கு எஸ்.வி.சேகர் கண்டனம்
தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி கூறியது தவறு என நடிகர் எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 1:28 AM
அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர்: எஸ்.வி.சேகர் பேட்டி
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
6 Nov 2024 9:22 AM
நாங்குநேரி சம்பவம்: 3 டைரக்டர்கள் மீது எஸ்.வி.சேகர் புகார்
நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவர் சாதிமோதல் காரணமாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும்...
15 Aug 2023 5:27 AM
தமிழக பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வி.சேகர் - ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
தமிழக பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகரை ஓ.பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார்.
1 Aug 2022 8:52 AM
பிரதமர் மோடிக்கு வரவேற்பு சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் - எஸ்.வி.சேகர் வழங்கினார்
பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்த சிறுவர்-சிறுமிகளுக்கு எஸ்.வி.சேகர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
12 Jun 2022 3:01 AM