சினிமா செய்திகள்

தமிழில் வெளியான கண்ணழகி பிரியா வாரியார் பாடல் + "||" + Oru Adaar Love’s Tamil teaser: Priya Prakash Varrier's cute expressions will make you fall in love with her again

தமிழில் வெளியான கண்ணழகி பிரியா வாரியார் பாடல்

தமிழில் வெளியான கண்ணழகி பிரியா வாரியார் பாடல்
பிரியா வாரியர் கண்ணடிக்கும் ‘ஒரு அடார் லவ்’ படப்பாடல் தமிழில் வெளியாகி உள்ளது.
சென்னை

மலையாளத்தில் தயாரான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணயதளங்களை தெறிக்க விட்டுள்ளது.

அந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும் கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. 

கண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. பிரியா வாரியர் கண்சிமிட்டலில் பிரபலமான படம் ‘ஒரு அடார் லவ்’ நடிகைக்கு பாலியல் தொல்லை?
ஒரு அடார் லவ் படத்தில் பிரியாவாரியருடன் இன்னொரு கதாநாயகியாக நடித்த மிசெல் அன் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவல் வெளியானது.
2. விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
பாடலில் கண்சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர், பிரியா வாரியர்.