சினிமா செய்திகள்

அஜித்குமாரின் ‘விசுவாசம்’ படத்தில், விவேக் + "||" + Vivek in Ajith Kumar's 'visuvasam'

அஜித்குமாரின் ‘விசுவாசம்’ படத்தில், விவேக்

அஜித்குமாரின் ‘விசுவாசம்’ படத்தில், விவேக்
அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில், 30 நாட்கள் நடைபெற்றது.
அஜித்குமார்–நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை டைரக்டர் சிவா படமாக்கினார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும், அஜித்குமார் சென்னை திரும்பினார்.

தற்போது 2–வது கட்ட படப்பிடிப்புக்காக அவர் மீண்டும் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் விவேக்கும் ஐதராபாத் சென்றார். இந்த படத்தில், விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். அவர் இந்த படத்தில் டாக்டராக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விசுவாசம்
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
2. தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் : தனுசை பாராட்டிய விவேக்
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘எழுமின்’. தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...