சினிமா செய்திகள்

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் + "||" + shanmugapandian Happy birthday to my

வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்

வெள்ளைக்கார பெண்ணுடன்  விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன்
வெள்ளைக்கார பெண்ணுடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இருக்கும் போட்டோ பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ShanmugaPandian #Vijayakanth
சென்னை

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன். சண்முகப்பாண்டியன் சகாப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்துடன் "தமிழன் என்று சொல்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய...."என்று இடைவெளி விட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.

பெயரும் இல்லை, யார் என்றும் கூறவில்லை சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என எண்ணிய நெட்டிசன்கள், பல்வேறு விளக்கங்களை கேட்டு வருகிறார்கள்.

புகைப்படத்தில் இருக்கும் பெண் நெதர்லாந்தை சேர்ந்தவர்  சண்முக பாண்டியனின் தோழி ஆவார் .  அந்த  பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால் இருவரும் நெருக்கமாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு சண்முக பாண்டியன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
2. வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்
மெக்சிகோ கடற்கரையில் பொழுது போக்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
3. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி
அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறி உள்ளார். #MeToo
4. பிரபல அப்பா நடிகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் இயக்குனர் புகார்
பிரபல அப்பா நடிகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் இயக்குனரும், எழுத்தாளருமான நந்தா கூறி உள்ளார்.
5. விஜய் சேதுபதி ”ஆம்பள நாட்டுக்கட்டை மட்டுமல்ல.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட” டுவிட்டரில் பாராட்டு
விஜய் சேதுபதி ஆம்பள நாட்டுக்கட்டை மட்டுமல்ல.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட என்று டுவிட்டரில் பாராட்டு குவிந்து உள்ளது. #VijaySethupathi