சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ பற்றி டைரக்டர் ஷங்கர் புதிய தகவல் + "||" + Director Shankar is new about '2.0' starring Rajinikanth

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ பற்றி டைரக்டர் ஷங்கர் புதிய தகவல்

ரஜினிகாந்த் நடித்த  ‘2.0’ பற்றி டைரக்டர் ஷங்கர்  புதிய தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில், ‌ஷங்கர் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் எமிஜாக்சன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. ‘2.0’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

2.0 படத்தின் டீசர் எப்போது வெளிவரும்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்டு 15–ந் தேதி டீசர் வெளிவரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆகஸ்டு 15–ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை–வெள்ளம். ‘‘இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது.


இந்த நிலையில், டைரக்டர் ‌ஷங்கரிடம் ஒரு ரசிகர், டீசர் எப்போது வரும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ‌ஷங்கர், ‘2.0’ டீசர் செப்டம்பர் 13–ந் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் ரஜினிகாந்தின் 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் வசூல் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை எட்டியுள்ளது. #2Point0
2. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார் -நடிகர் ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார் என டிரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
3. ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் 4டி டிரைலர் வெளியீடு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் 4டி டிரைலரை படக்குழு வெளியிட்டது.
4. ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியீடு..
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் பிரத்யேக காட்சிகள் இன்று வெளியிடபட்டது.
5. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் கவுரவ தோற்றத்தில் ஐஸ்வர்யாராய்?
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் கவுர தோற்றத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.