சினிமா செய்திகள்

நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்- நமீதா + "||" + When it comes to acting First, I learned bad words in Tamil- Namitha

நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்- நமீதா

நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன்- நமீதா
நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் என நடிகை நமீதா கூறி உள்ளார். #Namitha
சென்னை

திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழ் மொழியைக் கற்ற அனுபவங்களை கலகலப்பாக நடிகை நமீதா பகிர்ந்து கொண்டார். 

சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தமிழில் முதலில் கெட்ட வார்த்தைகளை தான் கற்றுக்கொண்டேன் இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு
எனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்
ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
3. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
4. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
5. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.