சினிமா செய்திகள்

பாலியல் புகார்: பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில் + "||" + Bill Cosby sentenced to state prison for sexual assault

பாலியல் புகார்: பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில்

பாலியல் புகார்: பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு ஜெயில்
அமெரிக்க நகைச்சுவை நடிகர் பில் காஸ்பிக்கு, பாலியல் புகார் தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த நகைச்சுவை  நடிகர் பில் காஸ்பி(81). இவர் ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2004ஆம் ஆண்டு டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் ஆண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.


இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பில் காஸ்பி மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பில் காஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் எச்1பி விசாவில் முக்கியமான மாற்றங்கள் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு
எச்1பி விசாவில் முக்கியமான மாற்றங்களை செய்ய இருப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2. 900 கற்பழிப்பு- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
3. சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை
சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
4. வெப்பச் சமநிலையைப் பேணும் யானையின் வெடிப்புகள் கொண்ட தோல்
யானை தன் வெடிப்புகள் கொண்ட தோல் மூலம் 5 முதல் 10 மடங்கு வரையிலான நீரை சேமித்து வெப்பச் சமநிலையைப் பேணுகிறது
5. மூச்சு விட சிரமம்: தலையில் கத்தியால் துலை போட முயன்றவர்
மூக்கில் மூச்சு விட மிகவும் சிரமமாக இருந்தது, அதனால் தலையில் கத்தியை வைத்து குத்தினேன் என்று சாதரணமாக நபர் ஒருவர் கூறி உள்ளார்.