சினிமா செய்திகள்

சமூக வலைதளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை 3 கோடி ரசிகர்கள் பின் தொடருகின்றனர் + "||" + Deepika Padukone moonwalks to celebrate 30 million followers on Instagram. Watch video

சமூக வலைதளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை 3 கோடி ரசிகர்கள் பின் தொடருகின்றனர்

சமூக வலைதளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை 3 கோடி ரசிகர்கள் பின் தொடருகின்றனர்
சமூக வலைதளத்தில் பின்தொடரும் 3 கோடி ரசிகர்கள். தீபிகா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
மும்பை

நடிகர் தீபிகா படுகோனே வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய  மைல்கல்லை எட்டி உள்ளார்.

சமூக வலைதளத்தில் நடிகை தீபிகா படுகோனேவை சுமார் மூணு கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் 'moonwalk' நடன வீடியோவை தீபிகா வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 3 கோடி பேர் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் தீபிகா படுகோனே. இரண்டாவது மிகப்பெரிய பின்தொடர்பவர்களை  நடிகை பிரியங்கா சோப்ரா கொண்டுள்ளார்.

சமீபத்தில் தீபிகா  'கவர்ச்சிகரமான ஆசிய பெண்' என தேர்ந்து எடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக  இந்த இடத்தைப் பெற்று உள்ளார்.

வீடியோவை பார்க்க