சினிமா செய்திகள்

கவர்ச்சியை நம்பும் அதிதிராவ்! + "||" + Aditi Rao who believes in glamor!

கவர்ச்சியை நம்பும் அதிதிராவ்!

கவர்ச்சியை நம்பும் அதிதிராவ்!
மணிரத்னம் டைரக்டு செய்த ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர், அதிதிராவ்.
அந்த படத்துக்குப்பின் இவருக்கு சில நல்ல தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றில் நடித்த அதிதிராவ் அடுத்து, ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்தார்.

படத்தில் கவர்ச்சியாக நடிப்பதிலும், கவர்ச்சி உடை அணிந்து கொள்வதிலும் ஈடுபாடு காட்டுகிறார், அதிதிராவ். கவர்ச்சியாக நடித்தால் நிறைய பட வாய்ப்புகள் தேடி வரும் என்று இவர் நம்புகிறாராம். ‘‘உன் நம்பிக்கை வீண் போகாது’’ என்று அவரை நெருங்கிய நண்பர்கள் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்!