சினிமா செய்திகள்

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து டுவிட் + "||" + Good government is to give hope to those who voted against it vairamuthu

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து டுவிட்

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து டுவிட்
எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

கவிஞர் வைரமுத்து  டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

எதிராக வாக்களித்தவர்க்கும்  நம்பிக்கை தருவதே நல்லரசு என்றும்,
அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

நம்பிக்கை கொடுங்கள் - நன்மை விளையும் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.