சினிமா செய்திகள்

பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம் + "||" + The Flash actor Logan Williams passes away at 16

பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்

பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நடசத்திரம் மரணமடைந்தார்
லண்டன்

இங்கிலாந்தின் தொலைக்காட்சித் தொடரான 'தி ஃப்ளாஷ்' மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரம்  லோகன் வில்லியம்ஸ் (வயது 16) இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.லோகன் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. வில்லியம்ஸின் நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது மறைவை உறுதிப்படுத்தி உள்ளனர். 

 லோகனின் தாய் மார்லிஸ் வில்லியம்ஸ் கூறும் போது எனது மகன் மரணத்தால் குடும்பம் முற்றிலும் நிலைகுலைந்தூள்ளது. சமூக தனிமைபடுத்துதல் காலங்களில் இது கடினமான காலம். ஒரே பேரக்குழந்தையை இழந்த என் பெற்றோரை என்னால் கட்டிப்பிடிக்க முடியவில்லை" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று நடக்கிறது
இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.
2. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
3. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
4. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
5. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்