சினிமா செய்திகள்

சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றம் + "||" + Sunny Leone in Kerala And children and husband

சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றம்

சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றம்
சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.
திருவனந்தபுரம்

பாலிவுட் நடிகை தனது கணவர் டேனியல் மற்றும் குழந்தைகளுடன் கேரளாவில் உள்ளார்.  ஒரு ரியாலிட்டி  டிவி நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள அவர் கேரளா வந்து உள்ளார். அங்கு அவர் திருவனந்தபுரம் பூவார் ரிசார்ட்டில்  தங்கி உள்ளார். அங்கு அவர் கேரள சேலையுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை உயர்வு: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்"-சைக்கிளுடன் சன்னிலியோன்
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் என பெட்ரோல் விலை உயர்வு குறித்து சூசகமாக சைக்கிளுடன் போஸ் கொடுக்கும் சன்னிலியோன்
2. நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
நடிகர் கார்த்தி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
3. நடிகை தீபிகா படுகோனே குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிப்பு
பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. பண மோசடி புகார்: சன்னி லியோன் முன்ஜாமீன் மனு
பண மோசடி புகாரில் சன்னி லியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.