சினிமா செய்திகள்

ரஷியாவில் வளர்ந்த ‘அன்பறிவு’ + "||" + ‘Love’ developed in Russia

ரஷியாவில் வளர்ந்த ‘அன்பறிவு’

ரஷியாவில் வளர்ந்த ‘அன்பறிவு’
‘அன்பறிவு’ என்ற படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தது.
நெப்போலியன், ஹிப் ஹாப் ஆதி ஆகிய இருவரும் ‘அன்பறிவு’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தது. டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் மகள் சிவானி ராஜசேகர் பங்கேற்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

அஷ்வின் ராம் இயக்கி வரும் இந்த படத்தை, டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். விதார்த், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார். சில காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன.