சினிமா செய்திகள்

வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை + "||" + As the villain As the protagonist Sathyaraj's 43 year record

வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை

வில்லனாக - கதாநாயகனாக சத்யராஜின் 43 வருட சாதனை
தமிழ் பட உலகுக்கு பெருமை சேர்க்கும் நடிகர்களில் முக்கியமானவர், சத்யராஜ். இவர் திரையுலகுக்கு வந்து 43 வருடங்கள் ஆகின்றன.
‘சட்டம் என் கையில்’ படத்தில் தொடங்கி, ‘பாகுபலி’ வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதில் வில்லனாக 75 படங்களிலும், கதாநாயகனாக 100 படங்களிலும் நடித்து இருக்கிறார். மீதமுள்ள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

‘‘250 படங்களில் ‘பெரியார்,’ ‘அமைதிப்படை,’ ‘நடிகன்,’ ‘9 ரூபாய் நோட்டு,’ ‘பூவிழி வாசலிலே,’ ‘வேதம் புதிது,’ ‘கடலோர கவிதைகள்,’ ‘பாகுபலி’ உள்பட பல படங்களை மறக்க முடியாது. விதம்விதமாக வேஷம் போட்டு இருக்கிறேன். இப்போது 10 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், சத்யராஜ். திறமைக்கு என்றும் மரியாதைதான்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்கும் கவுதம் மேனன்
பல படங்களில் பிசியாக நடித்துவரும் விஜய்சேதுபதி, படத்தில் இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
2. ‘தல 61’ படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
3. நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்
நடிகரான இயக்குனர் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன்.