சினிமா செய்திகள்

யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...! + "||" + Ovia joins hands with Yogi Babu

யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!

யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!
குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.
சென்னை

யோகி பாபுவும், ஓவியாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு தகவல் பரவியது. அது உண்மையா, வதந்தியா? என்ற சந்தேகங்களும் பரவலாக பேசப்பட்டன. இப்போது அது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

யோகி பாபு - ஓவியா கூட்டணியில் தயாராகும் அந்த படத்துக்கு, ‘காண்டிராக்டர் நேசமணி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘காண்டிராக்டர் நேசமணி’ என்ற கதாபாத்திரம், வடிவேல் நடித்ததால் பிரபலமானது.

இந்த பெயரில் படம் தயாரிக்க நிறைய பேர் ஆசைப்பட்டனர். அந்த அதிர்ஷ்டம் டைரக்டர் ஸ்வாதீஷ் எம்.எஸ்.க்கு அடித்துள்ளது. யு.அன்பு கதை எழுதியிருக்கிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான யு.அன்பு கூறும்போது, ‘‘இது குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது. சென்னை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
2. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்
3. ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
4. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
5. "டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.