சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் தோற்றங்கள் + "||" + Ajith' stills viral on the internet

இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் தோற்றங்கள்

இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் தோற்றங்கள்
வலிமை திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன . .
சென்னை

நடிகர் அஜித்குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.  

போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் நாங்க வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

பொங்கலுக்கு வெளியாகவுள்ள  வலிமை  திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள்  வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி  வருகின்றன .

தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு ரிலீஸ்
அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த சண்டை காட்சிகளோடு படப்பிடிப்பை முடித்து உள்ளனர்.
2. ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. துப்பாக்கி சுடும் போட்டி தீவிர பயிற்சியில் அஜித்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இதனால் தினமும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
4. புதிய படத்துக்கு தயாராகும் அஜித்
அஜித்குமாரின் ‘வலிமை’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.