1 கோடி பார்வைகளை கடந்த 'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர்
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் சுமார் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
20 Jan 2025 10:06 AM ISTஐரோப்பிய கார் பந்தயம்: நடிகர் அஜித் முதல் தகுதி சுற்றில் தேர்வு
நடிகர் அஜித்குமார் போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் கலந்துகொண்டு முதல் தகுதிச் சுற்றில் தேர்வாகியுள்ளார்.
20 Jan 2025 6:08 AM IST'விடாமுயற்சி' படத்தின் 'பத்திக்கிச்சி' பாடல் வெளியானது
இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
19 Jan 2025 10:50 AM IST'விடாமுயற்சி' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
நடிகர் அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் 2வது பாடல் நாளை காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
18 Jan 2025 9:34 PM IST'விடாமுயற்சி' ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?... இயக்குனர் மகிழ் திருமேனியின் பதில்!
அஜித்குமாரின்‘விடாமுயற்சி’ படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது.
18 Jan 2025 6:36 PM ISTதமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் அஜித்
சென்னையில் நடைபெற்ற கார் பந்தய போட்டியை நடத்திய தமிழக அரசிற்கு அஜித் பாராட்டும் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
17 Jan 2025 5:16 PM ISTஅஜித்தின் 'விடாமுயற்சி' டிரெய்லர் வெளியீடு
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகிறது.
16 Jan 2025 6:49 PM ISTஇன்று மாலை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் டிரெய்லர்
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
16 Jan 2025 2:27 PM IST'விடாமுயற்சி' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனநிலையில், நாளை டிரெய்லர் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
15 Jan 2025 9:28 PM IST"சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு..?" - நடிகர் அஜித்
நடிகர் அஜித் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார்.
14 Jan 2025 11:05 AM IST'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? - அஜித் கேள்வி
அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? என அஜித் கேள்வி எழுப்பி உள்ளார்.
13 Jan 2025 10:48 PM IST