சினிமா செய்திகள்

யூடியூப் டிரெண்டிங் : முதலிடத்தில் 'ஜெய்பீம்' டீசர் + "||" + YouTube Trending: Jaibhim Teaser first place

யூடியூப் டிரெண்டிங் : முதலிடத்தில் 'ஜெய்பீம்' டீசர்

யூடியூப் டிரெண்டிங் : முதலிடத்தில் 'ஜெய்பீம்' டீசர்
சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
சென்னை 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் டி.ஜே.  ஞானவேல்  இயக்கத்தில்  உருவாகியுள்ள  படம் ’ஜெய் பீம்’ . ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் . இந்த படத்தை  சூர்யாவின்  2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது .. 

இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக  நடித்திருக்கிறார் .சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது .

தற்போது இந்த டீசர் யூடியூப்  டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது 
 


தொடர்புடைய செய்திகள்

1. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
2. சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைத்தால் நான் காசு தருகிறேன்- சீமான்
சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணத்தான் நினைப்பார்கள், புதிதாக ஒரு பிரச்னையை உருவாக்க நினைக்க மாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
4. இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்
நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
5. “சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு” - பாமக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு..!
நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.