சினிமா செய்திகள்

இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட் + "||" + Surya Etharkum Thunindthvan Movie update released today

இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்

இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்
நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
சென்னை,

இயக்குனர்  பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும்  திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக ஏற்கனவே   இயக்குனர்  பாண்டிராஜ்  தெரிவித்தார். 

இந்நிலையில்  'எதற்கும் துணிந்தவன்'  திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று படக்குழு  அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!
நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
2. உள்ளம் உருகுதய்யா... சூர்யா படத்தின் அடுத்த பாடல்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3. "உள்ளம் உருகுதய்யா உன்னை உத்துப் பார்க்கயிலே"- சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாடல்
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது.
4. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது....!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்
5. 'எதற்கும் துணிந்தவன் ' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
எதற்கும் துணிந்தவன் படத்தின் 'வாடா தம்பி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது