அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல்தான் - கார்த்தி

அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல்தான் - கார்த்தி

அப்பா கையில் தூக்கி வளர்த்தார் என்றால் அண்ணன் தோளில் தூக்கி வளர்த்தார் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
28 Jun 2025 1:04 PM
சூர்யா 46 படத்திற்காக பழனியில் சாமி தரிசனம் செய்த படக்குழு

'சூர்யா 46' படத்திற்காக பழனியில் சாமி தரிசனம் செய்த படக்குழு

நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
5 Jun 2025 7:12 AM
மகளின்  பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜோதிகா

மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஜோதிகா

சூர்யா- ஜோதிகாவின் மூத்த மகள் தியாவின் பள்ளி படிப்பு பட்டமளிப்பு விழா மும்பையில் நடைபெற்றது.
30 May 2025 12:38 PM
ரெட்ரோ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்

'ரெட்ரோ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்

ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான ரெட்ரோ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
28 May 2025 11:04 AM
சூர்யா 46 படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

'சூர்யா 46' படத்தின் பூஜை வீடியோ வெளியீடு

கடந்த 19-ந் தேதி சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.
22 May 2025 5:56 PM
பூஜையுடன் தொடங்கிய சூர்யா 46 படப்பிடிப்பு பணி

பூஜையுடன் தொடங்கிய 'சூர்யா 46' படப்பிடிப்பு பணி

வெங்கி அட்லூரி இயக்கவுள்ள 'சூர்யா 46' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
19 May 2025 8:50 AM
துடரும் பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா

"துடரும்" பட இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா

மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 'துடரும்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
18 May 2025 3:47 PM
96 இயக்குநரின் கனவை நனவாக்கிய சூர்யா

"96" இயக்குநரின் கனவை நனவாக்கிய சூர்யா

கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கிய பிரேம்குமார் அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
10 May 2025 6:32 PM
சூர்யாதான் ரியல் சூப்பர் ஸ்டார் - ஜோஜு ஜார்ஜ்

சூர்யாதான் ரியல் சூப்பர் ஸ்டார் - ஜோஜு ஜார்ஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
28 April 2025 10:25 AM
ரெட்ரோ & டூரிஸ்ட் பேமிலி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

ரெட்ரோ & டூரிஸ்ட் பேமிலி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
27 April 2025 12:33 PM
நானியின் ஹிட் 3 படத்துடன் மோதுவது குறித்து பேசிய சூர்யா

நானியின் "ஹிட் 3" படத்துடன் மோதுவது குறித்து பேசிய சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 1 ந் தேதி வெளியாக உள்ளது.
27 April 2025 11:00 AM
நானியின் கோர்ட் படத்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா

நானியின் "கோர்ட்" படத்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா

நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான ‘கோர்ட்’ படம் ரூ.50 கோடி வசூலை பெற்றுள்ளது.
24 April 2025 3:18 PM