சினிமா செய்திகள்

விஷாலின்'வீரமே வாகை சூடும் படத்தின்'ரிலீஸ் தேதி அறிவிப்பு + "||" + Release date of Vishal's Veeramae Vaagai Soodum is being announced

விஷாலின்'வீரமே வாகை சூடும் படத்தின்'ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷாலின்'வீரமே வாகை சூடும் படத்தின்'ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை 

'எனிமி' படத்தை தொடர்ந்து  நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி இந்த படத்தில்  நாயகியாக நடிக்கிறார் ,

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது .அதன்படி 'வீரமே வாகை சூடும்' திரைப்படம்   குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி  வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.