விரைவில் துருவ நட்சத்திரம் 2வது பாடல் மற்றும் டிரெய்லர்... இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை


விரைவில் துருவ நட்சத்திரம் 2வது பாடல் மற்றும்  டிரெய்லர்... இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை
x

விரைவில் இரண்டாவது பாடலும், டிரெய்லரும் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில், படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் மீண்டும் இசையமைத்து 4 பாடல்களை தயார் செய்துள்ளதாகவும், ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், விரைவில் இரண்டாவது பாடலும், டிரெய்லரும் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.


Next Story